Home

You are here

வாரத்தகவல் 41- 10.10.2020

​வணக்கம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களே,
 
​இன்றைய இடர்க்கால (கொவிட் -19) சூழலில் வைத்வெத் பாடசாலை எங்களுக்கு இடம் தராத காரணத்தால், தற்காலிகமாக வகுப்புகள் சனிக்கிழமை மணி 12:15 க்கு றொம்மனில் (Rommen) நடைபெறும். 
 
வகுப்பறைச்சந்திப்புகள் –
வகுப்புகள் 3, 5 மற்றும் 7  றொம்மன் (Rommen) வளாகத்தில் நடைபெறும்
வகுப்பு 3 – 14-45 - 15:15
வகுப்பு 5 – 15:15 - 15:45
வகுப்பு 7 – 15:45 – 16:15  
 
கடந்த கல்வியாண்டுக்கான தவணைக் கட்டணம் இதுவரை செலுத்தாதவர்கள் 1503.30.40005 என்ற வங்கி இலகத்திற்கு செலுத்துமாறு வினயமாக கேட்டுக்கொள்கிறோம்! 
நன்றி.
நிர்வாகம். 

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo