Home

You are here

வாரத்தகவல் 42- 17.10.2020

​வணக்கம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களே,
 
​இன்றைய இடர்க்கால (கொவிட் -19) சூழலில் வைத்வெத் பாடசாலை எங்களுக்கு இடம் தராத காரணத்தால், தற்காலிகமாக வகுப்புகள் சனிக்கிழமை மணி 12:15 க்கு றொம்மனில் (Rommen) நடைபெறும். 
 
வகுப்பறைச்சந்திப்புகள் –

வகுப்புகள் 4 மற்றும் 6 இன் சந்திப்புகள் றொம்மன் (Rommen) வளாகத்தில் நடைபெறும்.
வகுப்பு 4 – 15:00 - 15:30
வகுப்பு 6 – 15:00 - 15:30
 
மீண்டும் நினைவூட்டுகின்றோம்.

தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களோ அல்லது வேறு காரணங்களினால் தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களோ அக்காலப்பகுதி முடியும்வரை தமிழ்ப்பாடசாலைக்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். இது நோர்வே சுகாதார அமைப்பினதும் ஓசன் பாடசாலையின் விதிமுறைகளுக்கமையவும் வழங்கப்படும் ஒரு முக்கிய தகவல். புரிந்துணர்வுக்கு நன்றி.

 
கடந்த கல்வியாண்டுக்கான தவணைக் கட்டணம் இதுவரை செலுத்தாதவர்கள் 1503.30.40005 என்ற வங்கி இலகத்திற்கு செலுத்துமாறு வினயமாக கேட்டுக்கொள்கிறோம்! 

நன்றி.
நிர்வாகம். 

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo