Home

You are here

வாரத்தகவல் 48- 28.11.2020

வணக்கம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களே,
 
இன்றைய கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு வளாகத்தின் தமிழ் கல்வி இணையமுற்றத்தில் (TEAMS) இவ்வாரம் முதல் (07.11.2020, சனி) நடாத்துவது என திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் சுகாதாரப் பாதுகாப்பபைக் கருத்தில் கொண்டு இம் முடிவு எடுக்கப்படுகிறது.


வகுப்புகள் ஆரம்பமாகும் நேர விபரம்:

வளர்நிலை 2, 3, 4, 5, 6 மற்றும் 7:    மணி 09:30 - 12:00

மழலையர்  பாலர் மற்றும்  வளர்நிலை 1:   மணி 12:30 - 14:30

 

அங்கத்தவர், பாதுகாவலர் தகவல்களைப் புதுப்பித்தலுக்கான படிவம்.

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்திற்கு  இவ்விண்ணப்பத்தை  நிரப்பி அனுப்புவதன் மூலம் தங்களுக்கான இணையமுற்ற கடவுச்சொல் பயனாளர் பெயர் என்பன தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆகவே காலத்தை கருத்தில் கொண்டு தமதிக்காது  இவ்விண்ணப்பத்தை   நிரப்பி அனுப்பவும்.

அன்னையின் மாணவர்களுக்கான தனிப்பட்ட மின்னஞ்சல் ஒன்று அன்னையால் உருவாக்கப்படவுள்ளது. இது  என்று fornavn@elev.annai.no அமையும். இந்த அடையாள மின்னஞ்சலே இனிவரும் காலங்களில் தங்கள் பிள்ளைகளின் அன்னையின் இணையவழிக்கல்வியின் ( TEAMS ) உள்ளே நுழைவதற்கானதாக அமையும். தங்கள் விண்ணப்பப்படிவம் கிடைக்கப் பெற்றதும் இவற்றைச் தயாரித்து தங்களுக்கு அனுப்பவுள்ளோம்.

நோர்வேயில் கொரோனா கிருமியால் ஏற்படும் பாதிப்புக்களை உடனுக்குடன் அறிய "நோர்வே அன்னைமுற்றம்":

https://invite.viber.com/?g2=AQAXXf1Yl1YnjUxROuZCMm%2BoMXkaHIPIKtxTBwxN1...

கடந்த கல்வியாண்டுக்கான தவணைக் கட்டணம் இதுவரை செலுத்தாதவர்கள் 1503.30.40005 என்ற வங்கி இலகத்திற்கு செலுத்துமாறு வினயமாக கேட்டுக்கொள்கிறோம்! 
நன்றி.
நிர்வாகம். 

 

 

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo