Home

You are here

வாரத்தகவல் 03 - 16-01-2021

வணக்கம்,

கதிரவனைப் போற்றி வணங்கும் இந் நன்நாளில் உங்கள் அனைவருக்கும் எமது இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

16ம் 17ம் திகதி சனி ஞாயிறு தினங்களில் அன்னைத் தமிழ்முற்ற நிகழ்வுகள் நடைபெறும்.

இணையமுற்த்தில் வழமைபோல வகுப்புகள் நடைபெறும்.

நேர விபரம்:
 

வளர்நிலை 2, 3, 4, 5, 6 மற்றும் 7:    மணி 09:30 - 12:00

மழலையர்  பாலர் மற்றும்  வளர்நிலை 1:   மணி 12:30 - 14:30

 
 

நன்றி. 

நிர்வாகம். 
 

 

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo