Home

You are here

வாரத்தகவல் 39- 02.10.2021

வணக்கம்,
02-10-2021 மணி 11.00 - 11:30 பெற்றோர் கூட்டம் நடைபெறும்.

விடயங்கள்:

1. நவராத்திரி விழா

2. புதிய பாடநூல்கள்

3. இதர விடயங்கள்

 

வகுப்பறைச்சந்திப்புகள் –
வகுப்புகள் 1 மற்றும் 7 இன் சந்திப்புகள் வளாகத்தில் நடைபெறும்.
வகுப்பு 1 – 09:45 - 10:15
வகுப்பு 7 – 10:15 - 10:45
கடந்த கல்வியாண்டுக்கான தவணைக் கட்டணம் இதுவரை செலுத்தாதவர்கள் 1503.30.40005 என்ற வங்கி இலகத்திற்கு செலுத்துமாறு வினயமாக கேட்டுக்கொள்கிறோம்! 
நன்றி.
நிர்வாகம். 
 
 
 

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo