Home

You are here

கணினியில் தமிழில் எழுதுவது

பாமினி (Bamini) எழுத்துருவை  தரவிறக்கம் செய்ய கீழ்காணும் இணைப்பை அழுத்தவும்.
Bamini font
 
TAMIL "99 பயன்படுத்துங்கள்.இம்முறை எளிமையானது.
தமிழ்'99 விசைப் பலகையில் எழுத  w3Tamil Web keyboard  திறக்கவும்.
http://wk.w3tamil.com/index.php  பிறகு திரையில் தோன்றும் விசைப் பலகையில் கிளிக் செய்து பிறகு அதனை காப்பி (copy) நகல் எடுத்து அல்லது (Cut) வெட்டி எடுத்து தேவையான பகுதியில் ( paste)ஒட்டிக்கொள்ளலாம்.
ஆனால் இம்முறையை ஆரம்ப காலத்தில் மட்டும் அதாவது புதியவர்கள் மட்டும் பயன்படுத்துங்கள்.
விரைவில் தட்டச்சு செய்து பழகியபிறகு தமிழ் 99 விசைப்பலகையின் உதவியால் மட்டுமே தட்டச்சு செய்யுங்கள் .
http://wk.w3tamil.com/index.php ல்  visual keyboard, தட்டச்சுப்
 பயிற்சி ஆகியவற்றுக்கும் உதவும்.
விளக்கப்படம் இங்கு - > http://www.youtube.com/watch?v=p0U6bvd6c_c
google தமிழ் தட்டச்சு
கூகிளின் நேரடி தமிழ் தட்டச்சு முறை -> http://translate.google.com/?hl=no&tab=mT#ta|en|
 

தமிழ்99 முறையில் தட்டச்சு செய்வதற்கு NHM writer பயன்படுத்தலாம்.
NHM Writer -மென்பொருள் வைத்து  கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது எளிது
தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள் / தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள்  மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
NHM Writer என்ற மென்பொருளை nhm.writer  இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.
உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.
பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
1)= (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
2)=  (Step 2)  இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற     பட்டனை கிளிக் செய்யவும்.
3)=  (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
4)=  (Step 4)  இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
5)=   (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
6 )= (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்
இப்போது  மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.
NHM Writer யை எவ்வாறு பயன்படுத்துவது?

NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar -ன் வலது மூலையில் BELL அதாவது மணி- போன்ற ஓர் குறியீடு (Icon) தெரிந்தால்
NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம். இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும்.

 
மேலும் தகவல்களுக்கு  "NHM _writer_tamil99", "Tamil99 tutorial 5 Second" file தரவிறக்கம் செய்ய
 

Bilde: 

பயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo