நோர்வேப் பிரதமர் மதிப்பிற்குரிய ஆர்னா சூல்பேர்க் அவர்கள்

 

எதிர்வரும் 2021ம் ஆண்டுக்கான எமது திட்டமிடல்களை

உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

இன்றைய கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு மொட்டன்ஸ்றூட்(Mortensrud), றொம்மன் (Rommen), தொய்யன் (Tøyen), வைத்வெத் (Veitvet)வளாகத்தின் தமிழ் கல்வி இணையமுற்றத்தில்(TEAMS) இவ்வாரம் முதல் 06.11.2020 (வெள்ளி, சனி, ஞாயிறு ) நடாத்துவது என திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் சுகாதாரப் பாதுகாப்பபைக் கருத்தில் கொண்டு இம் முடிவு எடுக்கப்படுகிறது.

உயர் கல்வித் தேர்வில் (videregående) தமிழ் மொழியை தேர்வு மொழியாக எடுக்கும் மாணவர்களுக்கான, தமிழர் வள ஆலோசனை மையம் நடாத்தும் தயார்ப்படுத்தல் வகுப்புக்கள். (தமிழ் தரம் 1/2/ 3) (Vg 1/ Vg2/ Vg3) எம்மால் கடந்த காலங்களில் நடாத்தப்பட்ட இப் பயிற்சி வகுப்புக்களில் பங்குகொண்ட மாணவர்கள் நல்ல பெறுபேற்றினைப் பெற்று தொடர்ந்து தமது கல்வியில் முன்னேறிச் செல்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பயிற்சி வகுப்புக்கள் நடைபெறும் காலம்.   07.10.2020 புதன் அன்று வகுப்புக்கள் 18:30 மணிக்கு ஆரம்பமாகும்.