Home

• வாரம் 38 -2018

பெற்றோருக்கான தகவல்கள்

 

06.10.18         இலையுதிர்காலம்

13.10.18          நவராத்திரி விழா

இடம்:            சென் பாடசாலை மண்டபம்

முகவரி:       Kjenn skole-Hasselveien 4, 1470 Lørenskog

காலம்:         13.10.2018   சனிக்கிழமை

நேரம்: 10:00 மணி

20.10.18 அறிவியல் அரங்கம்

வழமையான பாடசாலை நேரம்:

மழலையர் - ஆரம்பம்   09:30-12:00

• வாரம் 37 -2018

ஆசிரியர் பட்டறை                                                                                                                        

 காலம் : ஞாயிற்றுக்கிழமை   23.09.2018

 இடம் : சென் பாடசாலை(kjenn skole)

 நேரம் : 08:30 – 13:00 (காலை உணவு சிற்றுண்டிகள் பரிமாறப்படும்)         

 

நோக்கம் :

நிருவாகம்

 

நிருவாகப்பொறுப்பாளர்

வித்யாதரசர்மா (சர்மா ஐயா) இராதாகிருஷ்ணராஜாக்குருக்கள்

உதவி நிருவாகப்பொறுப்பாளர்

சந்திரநிதி குண்டுமணி

அலுவலகப் பொறுப்பாளர்

டணுசியா சைந்த் ஜோன்ஸ் 

கல்விப்பொறுப்பாளர்

பிருந்தா பரமேஸ்வரன் 

உதவிக்கல்விப்பொறுப்பாளர்

சாந்தசொரூபி சந்தனிகேதன் 

நிதிப்பொறுப்பாளர்

• வாரம் 36 -2018

பெற்றோருக்கான தகவல்கள்

 

08.09.18 பெற்றோர்; கூட்டம் 

நிகழ்ச்சி நிரல்

• அகவணக்கம்

• நிர்வாகம்

• பாடசாலை விதிமுறைகள்

• புதிய தவணைக்கட்டணம் & அங்கத்தவர் கட்டணம்

• யாப்பு

• கல்வியாண்டு 2018-2019

• பெற்றோர்குழு, தெரிவுக்குழு, தேநீர்ச்சாலைக்குழு, நிதிக்குழு 

• ஆண்டுத்திட்டம் 2018-2019

• ஆசிரியர்களுக்கான பட்டறை 23.09.2018

• வளாக நிகழ்வுகள் - நவராத்திரி

• விளையாட்டுப்போட்டி மீளாய்வுக்கான தகவல்கள்

• இதர விடயங்கள்

 

06.10.18 இலையுதிர்காலம்

 

• வாரம் 35 -2018

பெற்றோருக்கான தகவல்கள்:

01.09.18 அன்று மணி 09.30 11ம் வகுப்பு ஆரம்பமாகும். (உயர்கல்வித் தரத்;துக்கான தமிழ்மொழித்தேர்வுத் தயார்படுத்தல் வகுப்புகள்)

 

08.09.18 பெற்றோர்; கூட்டம் 

 

வழமையான பாடசாலை நேரம்:

மழலையர் - ஆரம்பம்   09:30-12:00

1ம் - 10ம் வகுப்பு      09:30-12.30 

பாடப் புத்தகங்கள் 01.09.18 மற்றும் 08.09.18 ஆகிய சனிக்கிழமைகளில் கீழ் மண்டபத்தில் விற்பனையாகும். தயவு செய்து சரியான தொகையைக் கொண்டு வரவும்.

நிர்வாகப் பொறுப்பாளர்கள் 

• வாரம் 34 -2018

பெற்றோருக்கான தகவல்கள்

வாரம் 34 -2018

 

25.08.2018 புதிய கல்வியாண்டு காலை 09:30 மணிக்கு ஆரம்பமாகி இடைவேளையின்றி 11:30 மணிக்கு முடிவடையும். தேநீர்ச்சாலை நடைபெறமாட்டாது.

 

புதிய மாணவர்கள் பதிவு  10 மணியிலிருந்து நடைபெறும்

 

வழமையான பாடசாலை நேரம்:

மழலையர் - ஆரம்பம்   09:30-12:00

1ம் - 10ம் வகுப்பு      09:30-12.30 

 

பாடப் புத்தகங்கள் கீழ் மண்டபத்தில் விற்பனையாகும். தயவு செய்து சரியான தொகையைக் கொண்டு வரவும்.

 

• வாரம் 24 -2018

பெற்றோருக்கான தகவல்கள்

வாரம் 24 -2018

 

விளையாட்டுப்போட்டி:

நான்காம் ஆண்டாக Veitvet உடன் இணைந்து, திட்டமிட்டவாறு சிறப்பாக நடைபெற்றது. Veitvet வளாகத்திற்கு நன்றிகள். 

திறமைமிக்க போட்டியாளர்களைக் காணக்கூடியதாகவிருந்தது.

அனைத்து நடுவர்கள், உதவிகளை வழங்கியோர், மற்றும் ஆசிரியர்கள், பழைய மாணவர்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக!

விளையாட்டுக் குழுவின் அளப்பரிய செயற்பாட்டிற்கு மிக்க நன்றி.

விளையாட்டுப்போட்டி பற்றிய கருத்துக்களை வளாகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

 

• 2018 மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டுக்களுக்கான நடைமுறைகள்.

அன்னை பூபதி தமிழ்க கலைக்கூடம் லோறன்ஸ்கூக் - வைத்வெத்  வளாகங்கள்

இணைந்து நடாத்தும் 2018ம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டுக்களுக்கான நடைமுறைகள்.

 

இணைப்புகளை பார்வையிடவும்.

 

 

 

நன்றி

 

நிர்வாகம்

• வாரம் 23 -2018

பெற்றோருக்கான தகவல்கள்
வாரம் 23 -2018
 

09.06.2018 விளையாட்டுப் போட்டி

இடம்:  Romerike Friidrettsstadion, Leiraveien 2, 2000 Lillestrøm

காலம்: 09.06.2018

நேரம்:  09:00

விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றும் அனைத்து மாணவர்களையும் காலை 08.30 ற்கு முன்னதாக விளையாட்டு மைதானத்திற்கு வரும்படி கேட்டுக் கொள்கிறோம்

 

16.06.2018 கோடைகால ஒன்றுகூடலும்இ கல்வியாண்டு நிறைவும்:

 

• விளையாட்டு விழா 2018

அன்னை பூபதி தமிழ்க கலைக்கூடம் லோறன்ஸ்கூக் - வைத்வெத்  வளாகங்கள்

இணைந்து நடாத்தும்

கோடைகால விளையாட்டு விழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

திகதி: சனிக்கிழமை 09.06.2018
நேரம்: காலை 09:00 மணி
இடம்: Romerike Friidrettstadium -Leira veien 2., 2000 Lillestrøm (ved Skedsmohallen) அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் -

 
அன்புடன்
லோறன்ஸ்கூக் - வைத்வெத்  வளாகங்கள் 

Pages

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo