Home

• வாரம் 41 - 2017 பெற்றோர் கூட்டம்

பெற்றோருக்கான தகவல்கள்
வாரம் 41- 2017
 

14.10.2017 மஞ்சல் இல்லத்தின் பெற்றோர் கூட்டம்

நேரம் 09.30 – 09.50

மஞ்சல் இல்லம்: மேல் மண்டபம்

 

14.10.2017 பெற்றோர் கூட்டம்  - ஆண்டுவிழா விளையாட்டுப்போட்டி மீளாய்வு

 

நிகழ்ச்சி  நிரல்

• அகவணக்கம்

• விளையாட்டுப்போட்டி மீளாய்வு

• 15ம் ஆண்டுவிழா மீளாய்வு

• தகவல்கள்

• இதர விடயங்கள்

 

11.11.2017 மாவீரர் ஓவியப்போட்டி

 

• வாரம் 39 - 2017

 

பெற்றோருக்கான தகவல்கள்

வாரம் 39- 2017

 

நவராத்திரி விழாவிற்கு எமக்கு நிகழ்ச்சிகள் உதவிகள் செய்த அனைத்துஅன்பு உள்ளங்களுக்கும் எமது அன்பான நன்றிகள்.

 

07.10.2017 இலையுதிர்கால விடுமுறை (høstferie).

 

முக்கிய அறிவித்தல்கள்
 

தவணைக் கட்டணம்

• நிழல்பட, நிகழ்படப் பாவனைக்கான அனுமதிகோரல்:

முக்கிய அறிவித்தல்கள்
 
நிழல்பட, நிகழ்படப் பாவனைக்கான அனுமதிகோரல்:
Tilatelse-reservasjon mot foto og fliming\Tillatelse-Reservasjon mot fotografering
மாணவர்களிடம் வழங்கப்பட்ட படிவத்தைப் பூர்த்தி செய்து 16.09.17 ற்கு முன்னதாக ஆசிரியரிடம் கையளிக்கவும்.

• வாரம் 38 - 2017- நவராத்திரி விழா

பெற்றோருக்கான தகவல்கள்
வாரம் 38- 2017
 
23.09.2017 நவராத்திரி விழா
இடம்: சென் மண்டபம் Kjenn samfunnshus
முகவரி: Hasselveien 4, 1470 Lørenskog
காலம்: 23.09.2017 சனிக்கிழமை
நேரம்: 10:00 மணி
 
 நிகழ்ச்சி நிரல்;
1. வரவேற்புரை
2. அகவணக்கம்
3. பாடசாலை கீதம்
4ம் வகுப்பு மாணவர்கள்
4. பூஜை
5. அபிநயம்
2ம் வகுப்பு மாணவர்கள்
6. ஒப்படை

• வாரம் 37 - 2017

பெற்றோருக்கான தகவல்கள்

வாரம் 37 - 2017

 

16.09.2017 அறிவியல் அரங்கம்

ஈழத்தமிழர் தாயகம் எதிர்கொள்ளும் கட்டமைப்பு.

முன்வைப்பவர்: தமிழ்நெற் இணைய நிறுவனர் கோ.ஜெயச்சந்திரன்

நேரம்: 10.00-11.45

 

• வாரம் 36 - 2017

பெற்றோருக்கான தகவல்கள்

வாரம் 36 - 2017

 

16.09.2017 அறிவியல் அரங்கம்

 

23.09.2017 நவராத்திரி விழா

இடம்: சென் மண்டபம் Kjenn samfunnshus

முகவரி: Hasselveien 4, 1470 Lørenskog

காலம்: 23.09.2017 சனிக்கிழமை

நேரம்: 10:00 மணி

 

07.10.2017 இலையுதிர்கால விடுமுறை (hostferie).

 

பாடசாலை நேரம்:

மழலையர் - ஆரம்பம்   09:30-12:00

1ம் - 10ம் வகுப்பு      09:30-12.30 

 

• வாரம் 35 - 2017

வாரம் 35

02.09.17 கட்சிப் பிரதிநிதிகள் வருகை: தேர்தல் பிரசாரத்திற்காக சில கட்சிகளின் பிரதிநிதிகள் இச் சனிக்கிழமை நேரம் 10 - 10.45 ற்குள் வரவுள்ளனர்

 

02.09.17 பெற்றோர் கூட்டம்

நேரம்: மணி 11.15 – 12.15

நிகழ்ச்சி நிரல்

 

• அகவணக்கம்

• கட்சிப் பிரதிநிதிகள் வருகை

• பாடசாலை விதிமுறைகள்

• தவணைக்கட்டணம் ஃ அங்கத்தவர் கட்டணம்

• வுசுஏளு

• கல்வியாண்டு 2017-2018

• நிர்வாகம்

• பாடசாலை நேரம்

பாலர், மழலையர்:                    09:30-12:00.
ஆரம்பம், 1ம் -  10ம் வகுப்பு:   09:30-12:30
இடைவேளை: 10:45 - 11:15

 

• பாடசாலை விதிமுறைகள்

மாணவர்கள் பாடசாலைக்கு உரியநேரத்திற்கு சமுகமளித்தல் வேண்டும். பிந்தி வரும் மாணவர்களால் வகுப்பில் இடையூறுகள் ஏற்படுவதை தவிர்க்கவும்.
 
ஓசன் பாடசாலைக்குச் சொந்தமான பொருட்கள், விளையாட்டுப்பொருட்கள், நூலகத்தில் உள்ள புத்தகங்கள் என்பவற்றை எக்காரணம் கொண்டும் எடுக்க அனுமதியில்லை. 

Pages

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo