Home

You are here

• வாரம் 25 -2019

வணக்கம்,
எமது வளாக நிர்வாகத்தின் தெளிவான திட்டமிட்ட முறையினாலும் பெற்றோரின் பங்களிப்பினாலும்  விளையாட்டுப்போட்டி மற்றும் கோடைகால ஒன்று கூடல் ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெற்று 2018-2019 கல்வியாண்டு பூர்த்தியடைந்துள்ளது.

எமது வளாகத்தின் அச்சாணியாக அர்ப்பணிப்போடு எம் தாய்மொழியாம் தமிழ் மொழியை எமது சிறார்களிற்கு வழங்கி வரும் ஆசிரிய பெருந்தகைகளிற்கு பெற்றோர் சார்பிலும் நிர்வாக சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இக் கல்வியாண்டிலும் எமது வளாகம் சிறப்பாக நடைபெற தமது பங்களிப்புக்களை பலவிதமான முறைகளில் வழங்கி உதவிய பெற்றோர்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

புதியகல்வியாண்டு 24.08.2019 அன்று ஆரம்பமாகும் என்று அறியத்தருகிறோம்.

அனைவருக்கும் கோடைகால விடுமுறை மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இப்படிக்கு 
நிர்வாகம்.

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo