Home

You are here

• வாரம் 34 -2019

பெற்றோருக்கான தகவல்கள்
புதிய கல்வியாண்டு 24.08.2019 அன்று காலை 09:30 மணிக்கு ஆரம்பமாகி 12:00 மணிக்கு முடிவடையும். தேநீர்ச்சாலை நடைபெறும்.
புதிய மாணவர்கள் பதிவு மணி 09:00 லிருந்து நடைபெறும்
பாடப் புத்தகங்கள் 7-10 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பறையில் ஆசிரியராலும்  பாலர் வகுப்பு- 6 ஆம் வகுப்பு புத்தகங்கள் கீழ் மண்டப நூலகத்திலும் விற்பனையாகும். தயவு செய்து சரியான தொகையைக் கொண்டு வரவும்.
உயர்கல்வித் தரத்துக்கான தமிழ்மொழித்தேர்வுத் தயார்படுத்தல் வகுப்புகள் 31.08.19 அன்று 11ம் ஆரம்பமாகும்.
கலை வகுப்புகள் வழமையான வகுப்புகள் பற்றிய விபரங்கள்
பாடசாலை ஆரம்ப நாளன்று அறியதரப்படும்.
வழமையான பாடசாலை நேரம்:
மழலையர் - ஆரம்பம் 09:30-12:00
1ம் - 10ம் வகுப்பு 09:30-12.30
31.08.19: வகுப்புகள் ரீதியாக வகுப்புப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.
07.09.19 பெற்றோர்; கூட்டம்
நன்றி நிர்வாகம்
 

Bilde: 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo