Home

You are here

• வாரம் 41 -2019

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!

கிழமை இல. 41-2019

பொது நிகழ்வுகள்:

கலைமகள் விழா (நவராத்திரி) 12.10.2019 காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.

இடம்; சென் பாடசாலை

பொறுப்பு - 9, 10ஆம் வகுப்புகள்

அறிவிப்பாளர்கள் - 10ஆம் வகுப்பு, பாடசாலைக் கீதம் - 4ஆம் வகுப்பு

நிகழ்ச்சிநிரல் - மழலையர் வகுப்பு – 8ம் வகுப்பு

ஒப்படை – 9ஆம் வகுப்பு

12.10.2019 அன்று கலைமகள் விழா முடிந்துவரும் முதல் சனிக்கிழமை நன்நாளும்அமைந்திருப்பதால் அன்று ஏடுதொடக்கலாம். 

கலைமகள் விழா அன்று 2016 ம் ஆண்டு பிறந்த சிறார்களும் பாலர் வகுப்பை ஆரம்பிக்கலாம்.

கலைமகள் விழா அன்று கலைவகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளது. (சங்கீதம் ஆசிரியர் - யகதுக்க்ஷா ஜெயக்குமரன், நடனம் ஆசிரியர் - அஞ்சலி ராஜகோபால்) 

தொடர்புக்கு-கலைப்பொறுப்பாளர் தொலைபேசி: 48198975

குறிப்பு:

ஏடு தொடக்கல், கலைவகுப்புகள் ஆரம்பிப்பவர்கள் ஆசிரியர்க்கு தட்சணை வழங்குதல் வழக்கம்.

உணவு வழங்கும் நேரத்தில் ஏடு தொடக்குதல் மற்றும் கலைவகுப்புகள் ஆரம்பிக்கப்படும்.

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo