Home

You are here

• வாரம் 51 -2019

வணக்கம்!

நத்தார்விழாவில் மாணவர்களின் சிறப்பான பங்களிப்புகளுக்கு பாராட்டுக்கள்.

அத்துடன் விழாவிற்கு பொறுப்பான மழலையர், ஆரம்பம் மற்றும் 1 ஆம்; வகுப்புகளின் பெற்றோர்கள், வகுப்பு பிரதிநிதிகளின் உதவி, ஒத்துழைப்பிற்கும் நன்றி!

அனைவருக்கும் நத்தார் விடுமுறை இனிதான அமையட்டும். 

(நத்தார் விடுமுறை 15.12.2019 – 10.01.2020)

 

11.01.2020 புதிய தவணை ஆரம்பம் 

 

18.01.2020 தைப்பொங்கல்  

இடம்: Oslo Kristine Senter.

 

08.02.2020  வளாக வருடாந்த பொதுக்கூட்டம் 

 

இக்கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயங்களை lorenskog.annai@gmail.com மின்னஞ்சல் மூலமாக 11.01.2020 

முன்பாக அறிய தரவும்.       

                                    

நல்லுறவும் நல்லுழைப்பும் நல்கி நம் கலைக்கூடம் நன்றே நடக்க நடந்து முடிந்த 2019இல் தம் ஆதரவையும் ஒத்துழைப்பையும் தந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மற்றும் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியுடன் தங்கள் பங்களிப்பைத் தொடர்ந்தும் வேண்டி நிற்பதுடன் இந்த இனிய புத்தாண்டில் எல்லோரும் எல்லா வளமும் பெற்று, நலமே வாழ்ந்திட நிர்வாகத்திலுள்ள எம் எல்லோரினதும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!

Bilde: 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo