Home

You are here

• வாரம் 02 -2020

பெற்றோருக்கான தகவல்கள்

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

11.01.2020 புதிய தவணை ஆரம்பம்
         பெற்றோர்கூட்டம்(நேரம்: 10.00-12.30)

18.01.2020 தைப்பொங்கல் விழா
      நேரம்: 11.30 – 18.30
     இடம்: Oslo Kristne Senter

08.02.2020 வருடாந்தப்பொதுக்கூட்டம்.
     இக்கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட விடயங்கள்,கருத்துக்கள் 
     மின்னஞ்சல் மூலமாக lorenskog.annai@gmail.com 31.01.2020 
     க்கு முன் அனுப்பிவைக்கவும்.

அன்னை தழிழ்முற்றப்போட்டிக்கள் 2020 திருக்குறள் மனனம்(5-10 ஆம் வகுப்பு வரை) மற்றும் பேச்சுப்போட்டிகள் (1-5 ஆம் வகுப்பு வரை) தகவல்களுக்கு வகுப்புக்களுக்குரிய வைபர்குழுமத்தைப் பார்க்கவும். மாணவர்களை பங்குபற்றுமாறு ஊக்குவித்து அதற்குரிய உதவிகளை செய்யவும்.
 

Bilde: 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo