Home

You are here

• வாரம் 03 -2020

பெற்றோருக்கான தகவல்கள்

 

அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

 

18.01.2020 தைப்பொங்கல் விழா

      நேரம்: 11.30 – 18.30

    இடம்: Oslo Kristne Senter

 

08.02.2020 வருடாந்தப்பொதுக்கூட்டம்.

     இக்கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட விடயங்கள்,கருத்துக்கள்  

     மின்னஞ்சல் மூலமாக lorenskog.annai@gmail.com31.01.2020  

     க்கு முன் அனுப்பிவைக்கவும்.

 

அன்னை தழிழ்முற்றப்போட்டிக்கள் 2020 திருக்குறள் மனனம் (5-10 ஆம் வகுப்பு வரை) மற்றும் பேச்சுப்போட்டிகள் (1-5 ஆம் வகுப்பு வரை) தகவல்களுக்கு வகுப்புக்களுக்குரிய வைபர்குழுமத்தைப் பார்க்கவும். மாணவர்களை பங்குபற்றுமாறு ஊக்குவித்து அதற்குரிய உதவிகளை செய்யவும்.

 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo