Home

You are here

வாரம் 11-2021

வணக்கம்,
அன்னை தமிழ்முற்ற நிகழ்வுகளின் அழைப்புகளை அந்தந்த வகுப்புக்களுக்கான வைபர் குழுமங்களிலும் நிகழ்வுகளில் பங்குகொள்ளும் மாணவர்களின் இணையமுற்றத்திலும்(Teams) தனித்தனியாக அனுப்பிவைக்கப்படும். சிக்கல் ஏற்படின் எம்மைத் தொடர்புகொள்ளவும்.
 
இணைப்பைப் பார்க்கவும்:

  1. பெற்றோருக்கான வாராந்தத்தகவல்: கிழமை இல.11-2021.

 
உள்ளடக்கம்

  • நன்றியும் பாராட்டுக்களும்
  • கல்வி & கலை வகுப்புக்கள்
  • அன்னை தமிழ்முற்ற நிகழ்வுகள் 2021
  • ஆண்டுக்கூட்டம் 2021

 

  1. லோறன்ஸ்கூக் மாநகரசபையின் கொரோணா தடுப்பூசி பற்றிய தகவல்.  இணைப்பு - Lørenskog kommune.

 
https://www.lorenskog.kommune.no/koronavirus/vaksine-korona/lorenskog.116804.aspx
 
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537 .

நன்றி.
 

இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo