Home

You are here

வாரம் 12-2021 ஆண்டுக்கூட்டம்

வணக்கம்,
 
ஆண்டுக்கூட்டம் 2021
 
இணைப்பைப் பார்க்கவும்:

  1. பெற்றோருக்கான வாராந்தத்தகவல்: கிழமை இல.12-2021.

 
உள்ளடக்கம்

  • ஆண்டுக்கூட்டம் 2021
  • கல்வி & கலை வகுப்புக்கள்
  • நன்றியும் பாராட்டுக்களும்
  • ஆண்டுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சிநிரல் (இருமொழிகளிலும்).

 

  1. லோறன்ஸ்கூக் மாநகரசபை கொரோணா பரிசோதனை பற்றிய தகவல்.  இணைப்பு - Lørenskog kommune.

 
Vi har fått oversatt informasjonen om hvordan man bestiller og tar en koronatest i Lørenskog, til tamil: 
https://www.lorenskog.kommune.no/koronavirus/koronatest/.117318.aspx
 

  1. ஆண்டுக்கூட்டத்திற்கான அழைப்பு பெற்றோருக்கான மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்துப் பெற்றோரையும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

 
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537 .

நன்றி.
 
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo