Home

You are here

வாரம் 16-2021

வணக்கம்,
 
இணைப்பைப் பார்க்கவும்:

  1. பெற்றோருக்கான வாராந்தத்தகவல்: கிழமை இல.16-2021.

உள்ளடக்கம்

  • கல்வி & கலை வகுப்புக்கள்
  • புதிய பாடநூல் – கூட்டம் – ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகம்.
  • ஆண்டுக்கூட்டம் 2021 – அன்னையின் அனைத்து வளாகங்கள்.
  • கட்டணம்
  • வலையொளிக்காணொளி – ஒளிப்பதிவு.

 

  1. வலையொளி(YouTube)இனூடாக  இணையத்தளத்தளங்களில் பதிவுசெய்யவுள்ள காணொளியை பதிவேற்றம் செய்யவேண்டிய தளம்.

https://forms.office.com/Pages/ResponsePage.aspx?id=fGrPxCG_x0GSpcQdWdZrrHQ4nscfSVhEqzcDqHdjGjNUOENVNlBUVVpDRkNIM0wzV1ZQTkQxOU05OC4u
 
 
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537 .

நன்றி.
 

இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo