Home

You are here

வாரம் 18-2021

வணக்கம்,
வலையொளிக் காணொளிகளை எடுத்து அனுப்பிய அனைத்து பெற்றோருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
யாராவது காணொளிகளை எடுத்தபின்பு பதிவேற்றம் செய்யத் தவறியிருந்தாலோ அல்லது அதில் ஏதாவது குழப்பமிருந்தாலோ வகுப்பாசிரியர்களோடு அல்லது எம்மோடு விரைவில் தொடர்புகொள்ளவும்.
 
இணைப்பைப் பார்க்கவும்:

  1. பெற்றோருக்கான வாராந்தத்தகவல்: கிழமை இல.18-2021.

உள்ளடக்கம்

  • கல்வி & கலை வகுப்புக்கள்
  • ஆண்டிறுதி மற்றும் அனைத்துலகத் தேர்வுகள் 2021
  • புதிய பாடநூல்.
  • ஆண்டுக்கூட்டம் 2021 – அன்னையின் அனைத்து வளாகங்கள்.
  • கட்டணம்

எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.

நன்றி.

இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo