Home

You are here

அனைத்துலகத் தேர்வு – எழுதுதல் 12.06.2021

எதிர்வரும் சனிக்கிழமை 12.06.2021 அன்று அனைத்துலகத் எழுத்துத்தேர்வுகள் 10.00 மணிக்கு ஆரம்பமாகும். தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் குறைந்தது 15 மணித்துளிகளுக்கு முன்னராகச் சமுகமளிக்க வேண்டப்படுகிறீர்கள்.

12.06.2018 அன்று தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்குப் பாடசாலை நடைபெறமாட்டாது.

வகுப்பு     நேரம்
ஆண்டு  1,2,3  10:00 - 11:30
ஆண்டு  4  10:00 - 12:00
ஆண்டு  5,6,7  10:00 - 12:30
ஆண்டு  8,9,10  10:00 - 13:00

 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo