Home

You are here

கல்வியாண்டின் நிறைவுநாள் 19.06.21

2020-2021 ஆம் கல்வியாண்டின் இறுதிநாள் 19.06.2021 இணையமுற்றத்தில் (Teams) இடம்பெறும். இக் கல்வியாண்டில் எம்முடன் இணைந்து கைகொடுத்த பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் எமது நன்றியைத் தெருவித்துக் கொள்வதுடன், இனியகோடைகால விடுமுறை வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

புதிய கல்வியாண்டுக்கான பாடசாலை ஆரம்பநாள் 28.08.2021. 

 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo