Home

You are here

அறிவித்தல்

1.எதிர்வரும் 11.09.21 சனிக்கிழமையிலிருந்து வகுப்புகள் (ஆண்டு 1 – 10) 09.30 – 12.30 மணி வரை நடைபெறும். தொடக்கநிலை மற்றும் மழலையர்: 09.30 – 12.00.

 

2.நோர்வே தமிழர் சுகாதார அமைப்பு, தமிழ் மக்களுக்கான சுகாதாரசேவையினை 08.10.21 இலிருந்து 09.10.21 வரை நடாத்தவுள்ளது.   இதற்கான சந்திப்பு எதிர்வரும் 11.09.21 அன்று 11.30 மணிக்கு எமது வளாகத்தில் நடைபெற இருப்தால், பெற்றோர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டு உங்களுக்கான மேலதிக தகவல்களை  பெற்றுக்கொள்வதுடன், பதிவுகளையும் மேற்கொள்ளலாம்.

இணைப்பை பார்வையிடவும்.

 
 
 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo