Home

You are here

வகுப்பறைச் சந்திப்புகள்.02.10.21

எதிர்வரும் 02.010.21 சனி அன்று நடைபெறும் வகுப்பறைச் சந்திப்புகள்.

வகுப்பு   நேரம் 
மழலையர் 09.45 - 10.10
ஆண்டு 8 10.10 - 10.35
ஆண்டு 9 11.15 - 11.40
ஆண்டு 10 11.40 - 12.05

அன்பார்ந்த உறவுகளே, மாணவச் செல்வங்களது கல்வியை மேலும் வளர்ச்சியடைய வைக்கும் நோக்குடன் ஒழுங்கமைக்கப்படுவதே வகுப்பறைச் சந்திப்பு. எனவே, உங்கள் பிள்ளைகளின் கல்வி சார்ந்த விடயங்களை வகுப்பாசிரியருடன் கலந்துரையாட ஏற்படுத்திக்கொள்ளும்  இக்கூட்டத்துக்குத் தவறாது சமுகமளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo