Home

You are here

ஆண்டுத்திட்டம் 2021-2022

நிகழ்வுகள் நாள் நேரம்
புதிய மாணவர் அனுமதியும் வகுப்புகள் ஆரம்பமும் 28.08.21 09.30
இலையுதிர்கால விடுமுறை  09.10.21  
நவராத்திரி ஆராதனை (ஆண்டு 5,6,7) 16.10.21  
ஓவியம். உறுப்பெழுத்துப் போட்டிகள்       30,10.21  
மாவீரர் நினைவாக ஓவியப்போட்டி        13.11.21  
மாவீரர் நாள் 27.11.21  
அறிவுமுற்றம் தெரிவு 04.12.21  
தமிழ் அரையாண்டுத் தேர்வு            11.12.21  
நத்தார் ஆராதனை  (ஆண்டு 1,2,பாலர்,மழலையர்)            18.12.21 11.15-12.30
நத்தார் ,புதுவருட விடுமுறை      25.12/01.12  
புதிய தவணை ஆரம்பம்     08.01.22  
தைப் பொங்கல் விழா  15.01.22  
பெற்றோர் கூட்டம்   05.02.22  
பனிக்கால விடுமுறை  26.02.22  
ஆண்டுக் கூட்டம் 05.03.22  
பேச்சுப் போட்டிக்கான தெரிவு     
பேச்சுப் போட்டி    
     
தவக்கால  விடுமுறை    16.04.22  
அன்னை பூபதி நினைவு நாள் 19.04.22  
பெற்றோர் கூட்டம் 30.04.22  
புலன் மொழித்தேர்வு 07.05.22  
தமிழின அழிப்பு நாள் 18.05.22  
அனைத்துலகத் தேர்வு  04.06.22  
கல்வியாண்டிறுதி நாள்(ஆண்டு 3,4,10) 11.06.22  
இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி     12.06.22  
     
     
     
ஆசிரியர் கூட்டம் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமைகளில் வளாகத்தில்  நடைபெறும், வகுப்புகள் 12.00 மணியுடன் நிறைவடையும். 
மேலே குறிப்பிட்ட திகதிகளில் மாற்றம் ஏற்படலாம்.
 
Tamil
fraDato: 
Thursday, September 23, 2021 to Tuesday, September 10, 2024

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo