Home

You are here

புதிய கல்வியாண்டு 2020 - 2021

புதிய மாணவர் அனுமதியும் வகுப்புகள் ஆரம்பமும்: 28.08.2021

 வகுப்புகள் - 09.30 - 12.00

மீண்டும் ஒரு புதிய கல்வியாண்டில் பெற்றோர்கள், மாணவச்செல்வங்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரையும் சந்திப்பதில் அன்னை பூபதி மொட்டன்ஸ்றூட் வளாகம் பெருமகிழ்வு அடைகின்றது. 

குறிப்பு:

இன்றைய குறோணா நோய்த்தொற்று காரணத்தினால் மாணவர்கள்   பாடசாலைக்கு வரும்பொழுது, தங்களுக்குரிய உணவுப்பொதி, குடிபானாம் போன்றவற்றை எடுத்து வரவும். 

 

 

 

 

 

 

 

 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo