Home

You are here

அன்னைமுற்ற கல்வியியல் நிகழ்வுகள்

4ம் வகுப்பு தொடக்கம் 10ம் வகுப்பு வரையான திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்வுகள், 06.03.2021, 07.03.2021 சனி, ஞாயிறு நாட்களில் இடம்பெறும், இதற்குரிய விண்ணப்ப முடிவுத்திகதி 27.02.2021.

13.03.2021 பாலர் வகுப்புக்குரிய கதைசொல்லுதல் நிகழ்வு இடம்பெறும்.

14.03.2021- 1ம் வகுப்பு தொடக்கம் 3ம் வகுப்பு வரை பேச்சு நிகழ்வு இடம்பெறும். 

20.03.2021, 21.03.2021 ஆகிய இரு நாட்களும் நான்காம் வகுப்பிலிருந்து 7ம் வகுப்பு வரையான பேச்சு நிகழ்வு இடம்பெறும். திருக்குறள் நிகழ்வு தவிர்ந்த ஏனைய அனைத்து நிகழ்வுகளுக்கும் விண்ணப்பமுடிவுத்திகதி 06.03.2021. விண்ணப்பப்படிவங்கள் இணையத்தில் பதிவிறக்கப்படும். விண்ணப்பப்படிவங்கள் கிடைக்கப்பெற்றவுடன் பெற்றோர் பூர்த்தி செய்து அனுப்புதல் வேண்டும்.

 

 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo