Home

You are here

திருக்குறள் ஒப்புவித்தல்,சிறுகதை சொல்லுதல்,பேச்சு நிகழ்வுகள்

திருக்குறள் ஒப்புவித்தல்

எதிர்வரும் மார்ச் மாதம் 6ம் 7ம் திகதி சனி ஞாயிறு தினங்களில் ஆண்டு 4 முதல் ஆண்டு 10 வரை உள்ள மாணவர்கள் பங்குபெறவுள்ள திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்விற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்.

https://forms.gle/nKFwsTy9hFM6VEWT8

விண்ணப்பமுடிவு திகதி 27.02.2021

சிறுகதை சொல்லுதல்,பேச்சு நிகழ்வுகள்

எதிர்வரும் மார்ச் மாதம் 13ம் 14ம் திகதி சனி ஞாயிறு மற்றும் 20ம்-21ம் திகதி சனி ஞாயிறு தினங்களில் பாலர் வகுப்பு முதல் ஆண்டு 7 உள்ள மாணவர்கள் பங்குபெறவுள்ள சிறுகதை சொல்லுதல், பேச்சு நிகழ்வுகளுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்.

https://forms.gle/HXdR7c6fofHdwz4E9

விண்ணப்பமுடிவு திகதி: 06.03.2021

 

 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo