Home

You are here

வருடாந்த ஆண்டுக்கூட்டம் 27.03.21

எதிர்வரும் 27.03.21 சனிக்கிழமை 12.00 தொடக்கம் 13.00 மணிவரை இணையமுற்றத்தில்(Teams) நடைபெறும்.பெற்றோர்கள் இக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளவேண்டுமென கருதும் விடயங்களை 19.03.2021 க்கு முன் annai.mortensrud@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

ஆண்டு 2020 க்குரியஅங்கத்தவர் கட்டணம் செலுத்தியவர்கள்மட்டுமே  இணைந்து கொள்ளலாம்.

கூட்டத்திற்கு வருகை தந்த அங்கத்தவர்களை உறுதிப்படுத்துவதற்காக நிகழ்வுகள் அனைத்தும் பதிவு செய்யப்படும் என்பதை அறியத்தருகிறோம்.

நிகழ்ச்சி நிரல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo