Home

You are here

வருடாந்த ஆண்டுக்கூட்டம் 27.03.2021

எதிர்வரும் 27.03.2021 இணையமுற்றத்தில் நடைபெறவிருக்கும் ஆண்டுக்கூட்டத்திற்கு பெற்றோர்கள் கலந்து கொள்வதற்கான அழைப்பு, மாணவர்களினது(Teams) இல் இணைக்கப்படும். பெற்றோர்கள் அனைவரையும் தவறாமல் ஆண்டுக்கூட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரம் :12.00 – 13.00.

 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo