Home

You are here

பெற்றோருக்கான தகவற் கூட்டம்

எதிர்வரும் சனிக்கிழமை 15.05.2021 அன்று பெற்றோருக்கான தகவற் கூட்டம் இணையமுற்றத்தில் நடைபெறும். பெற்றோர்கள் கலந்து கொள்வதற்கான அழைப்பு, மாணவர்களினது(Teams) இல் இணைக்கப்படும்

விடயங்கள்:  அனைத்துலகத் தமிழ்த்தேர்வு, ஆண்டிறுதித்தேர்வு,தமிழின அழிப்புநாள்(மே 18), கட்டணங்கள்.

நேரம்: 12:00 – 12.45.

பெற்றோர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo