Home

You are here

அறிவித்தல்

எதிர்வரும் 29.05.2021 சனிக்கிழமையிலிருந்து 12.06.2021 வரை  எமது வளாகத்தில் நேரடியாக தேர்வுகள் அனைத்தும் இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். 

தேர்வுகள் 2021

புலன்மொழித்தேர்வு 29.05.2021 நடைபெறும்.       

ஆண்டு 1 தொடக்கம் 9 வரையிலான ஆண்டிறுதித் தேர்வு மற்றும் 10 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு 05.06.21 நடைபெறும்.

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் எழுத்துத் தேர்வு 12.06.2021 அன்று நடைபெறும்.

 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo