Home

You are here

புலன்மொழித் தேர்வு 29.05.21

வகுப்பு நேரம்
ஆண்டு 1,3 10,00 - 11.00
ஆண்டு 2,4 11.00 - 11.30
ஆண்டு 5,6 11.30 - 12.00
ஆண்டு 7,8 12.00 - 12.30
ஆண்டு 9,10 12.30 - 13.00

தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் மேற்தரப்பட்டுள்ள நேரத்திற்கு குறைந்தது 15 மணித்துளிகளுக்கு முன்னராகச் சமுகமளிக்க வேண்டப்படுகிறீர்கள்.

முக்கிய குறிப்பு: புலன்மொழித் தேர்வானது ஆண்டு1 முதல் ஆண்டு 9 வரையிலான மாணவர்களுக்கும் மற்றும் அனைத்துலகத் தேர்வில் தோற்றும் ஆண்டு10 மாணவர்களுக்கும் நடைபெறும்.

 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo