Home

You are here

ஆண்டிறுதிப் பொதுத்தேர்வு 05.06.2021

எதிர்வரும் சனிக்கிழமை 05.06.21 அன்று, ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 9 வரை  ஆண்டிறுதி எழுத்துத்தேர்வு மற்றும் ஆண்டு 10 பொதுத்தேர்வும்(எழுதுதல்,பேசுதல்) நடைபெறும். ஆண்டு 8,9,10 மாணவர்கள் தேர்வில் அகராதியை பயன்படுத்தலாம்.

தேர்வுகள் 09.30 மணிக்கு ஆரம்பமாகும்.

 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo