Home

You are here

பாடநூல் வெளியீட்டு விழா 05.06.2021

வணக்கம்.

05-06-2021 அன்று நடைபெறவிருக்கும் பாடநூல் வெளியீட்டு  நிகழ்வில் இணைவதற்கான இணைப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந் நூல் வெளியீட்டு விழாவில்இணைந்து கொண்டு, உயரிய இக்கல்விப்பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் தருமாறு வேண்டுகின்றோம்.

காலம்: 05.06.2021 சனி. மாலை 16:00 - 19:30

When: Jun 5, 2021 04:00 PM Copenhagen

Topic: மேம்படுத்தப்பட்ட தமிழ் பாடநூல் வெளியீட்டு நிகழ்வு

Please click the link below to join the webinar:

https://zoom.us/j/97942525178

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo