Home

அன்னைத் தமிழ்முற்றப் போட்டிகள் மார்ச் மாதம் 26 - 27 சனி, ஞாயிறு

எதிர்வரும் புதிய வருடம் மார்ச் மாதம் 26 - 27 சனி, ஞாயிறு தினங்களில் அன்னைத் தமிழ்முற்றப் போட்டிகள் றொம்மனில் அமைந்துள்ள தமிழர் வள ஆலோசனை மையக் கட்டடத் தொகுதியில் இடம்பெறும் என்பதை அறியத்தருகிறோம்.

சிறுவர் கதை சொல்லும் போட்டி - 2016 ஆண்டு பிறந்த மாணவர்களுக்கு உரியது. 
 
2012 முதல் 2006 வரையில் பிறந்த மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி.
 
 
2015 முதல் 2009 வரை பிறந்த மாணவர்களுக்கான பேச்சுப்
போட்டிகள் மேற்குறிப்பிட்ட காலத்தில் இடம்பெறும்.

அனைத்துலக அரையாண்டுத்தேர்வு ,நத்தார் விழா

அனைத்துலக  அரையாண்டுத்தேர்வு 

10.12.21 வெள்ளிக்கிழமை17.30

11.12.21 சனிக்கிழமை 9.00 மணி,12.00 மணி ,

12.12.21 ஞாயிற்றுக்கிழமை 15.30

நத்தார் விழா 18.12.21 சனிக்கிழமை 13.00 மணி

தேர்ச்சியறிக்கை  வழங்குதல்:-

17.12.21 வெள்ளி 17.30 மணி

18.12.21 சனி 9.00 மணி,12.00 மணி

19.12.21 ஞாயிறு15.30 மணி

பாடசாலை விடுமுறை 20.12.21 தொடக்கம் 02.01.22 வரை.

 எல்லோருக்கும்  எமது  நத்தார்,புதுவருட வாழ்த்துகள்.

ஆண்டுத்திட்டம் 2021-2022

 

ஆண்டுத்திட்டம் 2021-2022 இணைக்கப்பட்டுள்ள கோப்பில் காணலாம்.

புதிய கல்வியாண்டு ஆரம்பம்

தேசம்மாறினாலும்  தமிழ்நேசம்  மாறாத  அன்புப்பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரையும்  றொம்மன்வளாகத்தின்  30வது  புதியகல்வியாண்டில்  வரவேற்றுக்கொள்வதில்  வளாகநிருவாகத்தினராகிய  நாங்கள்  பெருமகிழ்வடைகின்றோம்.  

தமிழ் வகுப்புக்கள் 20.08.21வெள்ளி, 21.08.21 சனி, 22.08.21 ஞாயிறு ஆகிய நாட்களிலும், கலைவகுப்புக்கள் 21.08.21சனிக்கிழமையும், 22.08.21 ஞாயிற்றுக்கிழமையும் ஆரம்பிக்கப்படவுள்ளன.தமிழ்(2018ல் பிறந்தவர்கள்),கலை(2016ல் பிறந்தவர்கள்)கற்கவிருக்கும்  புதியமாணவர்கள்  இணைத்துக்கொள்ளப்படுவர். புதியபாடநூல் விற்பனைசெய்யப்படும்.

தமிழ் பாட நேர அட்டவணை - 2021

தமிழ் பாட நேர அட்டவணையை இணைக்கப்பட்டுள்ள கோப்பில் காணலாம்.

புதிய கலைவகுப்புகள். கல்வியாண்டு 2021-2022:

சனிக்கிழமை:

1. கங்கா: 11.00

2. பாலநாயகி: 11.00

3. சுயாதா: 10.30 

4. சகீலா: 14.00

 

ஞாயிற்றுக்கிழமை:

1. ஹரிகரன்: 

      வாய்பாடு: 10.15/16.15

      மிருதங்கம்: 11.00

2. கணேஸ்: 16.30

3. பாமினி: 14.15

விளையாட்டு போட்டி பதிவு - முக்கிய அறிவிப்பு

 

இவ்வாண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெறாவிட்டாலும் மாணவர்கள் அனைவரும் விளையாட்டு போட்டிகளுக்கான அங்கத்தவர் கட்டணத்தை செலுத்தி அங்கத்துவத்தை உறுதி படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 

அங்கத்துவ கட்டணத்தை செலுத்தி உறுப்பினராக வேண்டிய இணைய தள முகவரி 

https://medlemskap.nif.no/

இந்த தளத்தில் "tamil" என தேடி "Tamilsk barn og ungdom idrettsklubb (Oslo)" என்ற பெயருடைய கழகத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும். 15 வயதுடைய பிள்ளைகளுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும். உறுப்பினராக சேர வேண்டிய கடைசித்தேதி : 31.10.2020 

வளர்பிறை வகுப்புக்கள்

வளர்பிறை வகுப்புக்கள் வெள்ளிக்கிழமை 17.30மணிக்கும்,சனிக்கிழமை 9.00மணிக்கும்,ஞாயிற்றுக்கிழமை 15.30மணிக்கும் நடைபெறுகின்றது. வாசிப்பதற்கு,எழுதுவதற்கு சிரமப்படுகின்ற பிள்ளைகள் இவ்வகுப்புக்களில் தம்மை இணைத்து பயன்பெறுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

Pages

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo