Home

You are here

அறிவித்தல்

வருடாந்தப் பொதுக்கூட்டம் (Årsmøte)

வருடாந்தப் பொதுக்கூட்டம் பங்குனி மாதம் 13.03.21 அன்று காலை 12:15 மணிக்கு இணையத்தில் Microsoft TEAMS இல் நடைபெற இருப்பதால் இக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளவேண்டுமென எண்ணும் விடயங்கள், வினாக்கள் என்பவற்றை பெற்றோர்கள் 25.02.21 க்கு முன் மின்னஞ்சல் வழியாக (toyenannai@gmail.com) முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

  • ஆண்டு 2020 க்குரிய அங்கத்தவர் பணம் கட்டியவர்கள் மட்டுமே இணைந்து கொள்ளலாம்.
  • கூட்டத்திற்கு வருகை தந்த அங்கத்தவர்களை உறுதிப்படுத்துவதற்காக நிகழ்வுகள் அனைத்தும் பதிவு செய்யப்படும் என்பதை அறியத்தருகிறோம்.

வருடாந்த பொதுக்கூட்டத்துக்குரிய நிகழ்ச்சி நிரல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


நிருவாகம்

 
annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo