Home

You are here

அன்னைத் தமிழ்முற்ற நிகழ்வுகள் 2021

வணக்கம்,
 
தேசிய மட்டத்திலான ”அன்னைத் தமிழ்முற்ற நிகழ்வுகள்2021”
 
2021ல் 1 – 7 ம் ஆண்டு வரையான மாணவர்கள் பேச்சு  நிகழ்வில்  பங்குபற்றிச் சிறப்பிக்கலாம். 
 
பேச்சுக்கள், 
 
 
 
 
 
 
 
 
2021ல் 4 – 7 ம் ஆண்டு வரையான மாணவர்கள் திருக்குறள் ஒப்பித்தல் நிகழ்வில்  பங்குபற்றிச் சிறப்பிக்கலாம்.   
ஆண்டு 6 முதல் ஆண்டு 7 வரையான மாணவர்கள் ஒப்பிக்கும் குறள்களோடு 
தாம் விரும்பும் ஏதாவது இரண்டு குறள்களுக்கு  பொருள் விளக்கத்தையும் ஒப்பித்தல் அவசியம்.
 
திருக்குறள்:
 
 
     
 
நன்றி. 
நிர்வாகம்.              
annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo