Home

You are here

வாரத்தகவல் 10 - 13-03-2021

வணக்கம்,

இணையமுற்றத்தில வழமைபோல வகுப்புகள் நடைபெறும்.

நேர விபரம்:
 

வளர்நிலை 2, 3, 4, 5, 6 மற்றும் 7:    மணி 09:30 - 12:00

மழலையர்  பாலர் மற்றும்  வளர்நிலை 1:   மணி 12:30 - 14:30

குறிப்பு: பாலர் வகுப்பு  அன்னை தமிழ்முற்ற நிகழ்வுகள் காரணமாக 13:30 மணியளவில் முடிவுறும். 

அன்னை தமிழ்முற்ற நிகழ்வுகள் 2021

13.03.2021 சனி  பாலர்- சிறுகதை சொல்லுதல்
14.03.2021 ஞாயிறு # பேச்சு # ஆண்டு 1 முதல் ஆண்டு 3 வரை
 

நன்றி.

நிர்வாகம். 

 

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo