Home

You are here

வாரத்தகவல் 12 - 27-03-2021

வணக்கம்,
 
இணையமுற்றத்தில் வழமைபோல வகுப்புகள் நடைபெறும்.

நேர விபரம்:
வளர்நிலை 2, 3, 4, 5, 6 மற்றும் 7:    மணி 09:30 - 12:00
மழலையர்  பாலர் மற்றும்  வளர்நிலை 1:   மணி 12:30 - 14:30

ஆண்டுக்கூட்டம் 27.03.2021 சனிக்கிழமை 14:30 மணிக்கு நடைபெறும். இணையமுற்றத்தில் நடைபெறவிருக்கும் ஆண்டுக்கூட்டத்திற்கு பெற்றோர்கள் கலந்து கொள்வதற்கான அழைப்பு, மாணவர்களினது(Teams) மற்றும் வகுப்புகளின் வைபர் (viber) குழுக்களில் பகிர்ந்து கொள்ளப்படும்.  பெற்றோர்கள் அனைவரையும் தவறாமல் ஆண்டுக்கூட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

04-04-2021 (வாரம் 12): போஸ்க விடுமுறை 

நன்றி.

நிர்வாகம். 

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo