Home

You are here

முக்கிய தகவல்கள் - தேர்வுகள் 

அனைத்துலகப் புலன்மொழித்தேர்வு: 29.05.2021

அனைத்துலகப் புலன்மொழித்தேர்வு: பிரிவு: 1

பேசுதல், வாசித்தல் மற்றும் கேட்டல்

•             வகுப்பு: 4, 5, 6, 7

•             காலம்: 29.05.2021

•             நேரம்: 09:15 குழு: 1

•             நேரம்: 09:45 குழு: 2

•             மாணவர்களுக்குரிய நேரம் ஆசிரியர்கள் அறிவிப்பார்கள்

அனைத்துலகப் புலன்மொழித்தேர்வு: பிரிவு: 2

பேசுதல், வாசித்தல் மற்றும் கேட்டல்

•             வகுப்பு: 1, 2, 3

•             காலம்: 29.05.2021

•             நேரம்: 12:15 குழு: 1

•             நேரம்: 12:45 குழு: 2

•             மாணவர்களுக்குரிய நேரம் ஆசிரியர்கள் அறிவிப்பார்கள்

  • பாலர் வகுப்புக்கும் மற்றும் மழலையர் வகுப்புக்கும்   29.05.21 அன்று பள்ளி நடைபெறாது.

 

ஆண்டிறுதிப்பொதுத்தேர்வு 05.06.2021

•             வகுப்பு: 1, 2, 3, 4, 5, 6, 7

•             காலம்: 05.06.2021

•             நேரம்;: வழமையான நேரம் மாற்றம் ஏற்படின் பின்னர் அறிவிக்கப்படும்

•             இடம்: றொம்மன் அல்லது இணையவழியூடாக நடைபெறும். மாற்றம் ஏற்படின் அறியத்தரப்படும்

 

அனைத்துலகப் பொதுத் தேர்வு: எழுத்துத்தேர்வு 12-06-2021

•             வகுப்பு: 1,2,3,4,5,6,7   காலம்: 12.06.2021 நேரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்

•             இடம்: றொம்மன் மாற்றம் ஏற்படின் அறியத்தரப்படும்

 

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo